shadow

சென்னையில் இன்று பெட்ரோல் விலை விலை எவ்வளவு?

சென்னையில் இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 102.63 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்தாலும் பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் குறையவில்லை.

மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்