shadow

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைவதை அடுத்து தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை

சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 98.96 என விற்பனையாகிறது

சென்னையில் இன்று டீசல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 93.26 என்றும் விற்பனையாகி வருகிறது

பெட்ரோல், டீசல், விலை