shadow

பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வா?

கடந்த 2 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை பார்த்து வந்தோம்.

இந்த நிலையில் இன்றும் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 110.85 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 100.94 என ஒரு விற்பனையாகி வருகிறது