shadow

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 47 காசுகளும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 53 காசுகள் உயர்ந்து உள்ளது.

எனவே இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 104.90 எனவும் இன்று டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 95.00 எனவும் விற்பனையாகி வருகிறது

கடந்த ஆறு நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 6.50 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.