shadow

சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் உள்ளது என்பதை பார்த்து வருகிறோம்

கடந்த மூன்று நாட்களாக சென்னையில் ஒரே நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விற்பனையாகி வரும் நிலையில் இன்றும் விலையில் எந்த மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன

சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை ரூபாய் 99.08

சென்னையில் இன்றைய டீசல் விலை ரூபாய் 93.38