shadow

சென்னையில் கடந்த 109 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயrஅவில்லை. இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.41 எனவும் விற்பனையாகி வருகிறது

5 மாநிலங்களில் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயரும் என்று கூறப்படுகிறது.