shadow

கடந்த 105 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை.

இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இல்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய்க்கு 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது