shadow

கடந்த 94 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் மிக அதிகமாக உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று டீசல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது