பெட்ரோல், டீசல் விலை குறைந்ததா?

கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து கொண்டு வந்த நிலையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன

இதனை அடுத்து இன்றைய சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை குறித்து தற்போது பார்ப்போம்

நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 99.20 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 93.52 ஆகவும் விற்பனையான நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன