shadow

சென்னையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடியும் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது