சென்னையில் பெட்ரோல் விலை இன்று உயர்வா?

சென்னையில் கடந்த 45 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் இன்று 42-வது நாளிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் இருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சி அளித்தாலும் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை என்ற அதிருப்தி பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 101.40

சென்னையில் இன்று டீசல் விலை ரூபாய் 91.43