shadow

நாளை பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என கூறப்பட்ட நிலையில் இன்றும் பெட்ரோல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது

இன்று சென்னையில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 91.43 என விற்பனையாகி வருகிறது

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டாலும் உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப் உள்பட 5 மாநில தேர்தல் முடியும் வரை பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது