சென்னையில் இன்று பெட்ரோல் விலை திடீர் உயர்வா?

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இல்லை என்ற நிலையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று டீசல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு உள்ளது.