73 நாட்களாக உயராத பெட்ரோல் விலை இன்று உயர்வா?

கடந்த 73 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயராமல் இருப்பதால் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்று கூறப்பட்டாலும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவடையும் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராது என்றும் கூறப்படுகிறது.

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது

இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என விற்பனையாகி வருகிறது