250 ஆவது நாளை நெருங்கும் பெட்ரோல் டீசல் விலை: பரபரப்பு தகவல்

250 ஆவது நாளை நெருங்கும் பெட்ரோல் டீசல் விலை: பரபரப்பு தகவல்

கடந்த 247 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் இன்றும் உயரவில்லை என எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 என விற்பனையாகி வருகிறது

அதே போல் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என விற்பனைக்கு வருகிறது பெட்ரோல் டீசல் விலை இப்போதைக்கு குறையவோ அல்லது அதிகரிக்கவோ வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.