இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

கடந்த எட்டு மாதங்களாக கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்காமல் ஒரே விலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 என விற்பனையாகி வருகிறது.

அதேபோல் இன்று டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 94.24 என விற்பனையாக வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

வெகுவிரைவில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது