shadow

இன்று பெட்ரோல் விலை திடீர் உயர்வா?

கடந்த சில மாதங்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம்.

இந்தநிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன

இன்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு ரூபாய் 102.63 என விற்பனையாகி வருகிறது

இன்று சென்னையில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.94.24 விற்பனையாகி வருகிறது