shadow

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன?

சென்னையில் சரியாக கடந்த ஆறு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாகும்.

அதேபோல் இன்னும் சில மாதங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்று எண்ணெய் நிறுவன வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.64 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என விற்பனையாகி வருகிறது