shadow

சென்னையில் இன்று பெட்ரோல் விலை திடீர் உயர்வா?

கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து ஏராளமான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்று கூறப்படுகிறது

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.64 என விற்பனையாகி வருகிறது

இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 விற்பனையாகி வருகிறது