shadow

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக குறையாமல் இருந்தது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை உயரவில்லை என்றாலும் டீசல் விலை இருபத்திமூன்று காசுகள் உயர்ந்து உள்ளன என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன

சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 98.96

சென்னையில் இன்று டீசல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 93.69