shadow

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 5 மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை

இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம் பாகிஸ்தான் இலங்கை ஆகிய நாடுகளில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஆனால் இந்தியாவில் ஒரே விலையில் 150 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை விற்பனை ஆகி வருவகிறது.

இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது