shadow

சென்னையில் இன்று பெட்ரோல் விலை திடீர் உயர்வா?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 5 மாதங்களாக உயரவில்லை என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இல்லை

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது எ

போதுமான அளவுக்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டிருப்பதால் டீசல் விலை இந்தியாவில் உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது