shadow

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் கடந்த 150 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது

இந்தியாவில் கடந்த 5 மாதங்களாக ஒரே விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.