shadow

சென்னையில் பெட்ரோல் விலை திடீர் உயர்வா?

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 22 நாட்களாக உயரவில்லை என்பது தெரிந்ததே.

அதேபோல் 23வது நாளான இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது