shadow

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சென்னையில் விலை உயராமல் ஒரே நிலையில் இருந்தது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 98.96
சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 93.26