இன்று முதல் மீண்டும் குறைகிறது பெட்ரோல் விலை: மாநில அரசு வரிக்குறைப்பு!

இன்று முதல் மீண்டும் குறைகிறது பெட்ரோல் விலை: மாநில அரசு வரிக்குறைப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

இன்று பெட்ரோல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதால் நேற்றைய விலையான 102.63 என்ற விலையில் விற்பனையாகிறது

இன்று சென்னையில் டீசல் விலையிலும் மாற்றமில்லை என்பதால் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 94.24 ரூபாய் எனவும் விற்பனையாகிறடு.

இன்று முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைகிறது. தமிழகம் எப்போது குறைக்கும்