போகி பண்டிகையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

கடந்த 65 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் உள்ள இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது.

அதேபோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ 91.43 விற்பனையாகி வருகிறது

ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பது குறிபிடத்தக்கது