shadow

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் 20வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது.

பெட்ரோல் ஒரு லிட்டர் ₨102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ₨94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.