shadow

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

சென்னையில் 33வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் தொடர்கிறது.

* பெட்ரோல் ஒரு லிட்டர் ₨102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ₨94.24க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.