shadow

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

சென்னையில் 30வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் தொடர்கிறது.

பெட்ரோல் ஒரு லிட்டர் ₨102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ₨94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.