shadow

சென்னை பெட்ரோல் டீசல் விலையில் இன்று மாற்றமா?

சென்னையில் 29வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் தொடர்கிறது.

பெட்ரோல் ஒரு லிட்டர் ₨102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ₨94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது