shadow

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சென்னையில் 22வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் தொடர்கிறது.

பெட்ரோல் ஒரு லிட்டர் ₨102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ₨94.24க்கும் விற்பனை செல்லைய்யப்பட்டு வருகிறது.