shadow

சென்னையில் பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமா?

சென்னையில் 39வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

பெட்ரோல் ஒரு லிட்டர் ₨102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ₨94.24க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.