இன்று பாராளுமன்ற கூட்டம், நாளை பட்ஜெட்: என்னென்ன சலுகை அறிவிப்புகள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்க உள்ளது என்பதும், நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடும் நிலையில் நாளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்

இன்றைய குடியரசுத் தலைவர் உரையில் பல அதிரடி அறிவிப்புகள் இருக்கும் என்றும் நாளைய பட்ஜெட்டிலும் பல சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.