shadow

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது ஆறுதலுக்குரிய ஒரு விஷயமாகும்

சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை என்பதால் நேற்றைய விலையான ரூபாய் 100.01 என்ற விலையிலேயே விற்பனை ஆகி வருகிறது

அதே போல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதால் 95.31 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.