இன்று இரண்டு ஐபிஎல் போட்டிகள்: எந்தெந்த அணிகளுக்கு?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

முதலாவது போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் சென்னையை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலாவது இடத்தைப் பிடித்து விடும் என்பதும் கொல்கத்தா வெற்றி பெற்றால் நான்காவது இடத்தை பிடித்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது

அதேபோல் மற்றொரு ஆட்டம் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற உள்ளது. இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது/ இந்த போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.