கேரளாவில் இன்று ஒரே நாளில் 59 பேர் கொரோனாவுக்கு பலி!

கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6674

கேரளாவில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 7022

கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 59 என்று கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது

கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 35,511 என்றும் இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 65,147 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 68,805 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது