கேரளாவில் இன்று ஒரே நாளில் இத்தனை ஆயிரம் பேர்களுக்கு கொரோனா பாதிப்பா?

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் இன்று ஒரே நாளில் 2500க்கும் அதிகமானோர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,560

இன்று ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 30 பேர்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 19,359

இவ்வாறு கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது