இன்று ஒரே நாளில் கேரளாவில் 254 பேர் கொரோனாவுக்கு பலி!

corona kerala

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4700 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 4128 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 254 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது

மேலும் கேரளாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 44,376 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது