கேரளாவில் இன்று 4000க்கும் அதிகமானோர்களுக்கு கொரோனா பாதிப்பு!

corona kerala

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் இன்று 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4723

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 5370

கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 19

கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 40,132

இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,524

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 43,663