அது என்ன தெரியுமா?

ஒவ்வொரு நாளும் விசேஷமான நாள்தான் என்றாலும் ஒரு சில தேதிகள் மட்டும் பார்த்த உடனே கண்ணுக்கு விசேஷமாக தோன்றும். அந்த வகையில் இன்றைய தேதியில் ஒரு விசேஷமான தேதி என்றும் அது ஒரு ஆச்சரியமான தேதி என்றும் கருதப்படுகிறது

இன்று ஏப்ரல் 20ஆம் தேதி 2020ஆம் ஆண்டு என்பதால் 20 இல் ஆரம்பித்து 20 ல் முடியும்படி ஆக இன்றைய தேதி உள்ளது. அதாவது 20.04.2020. இதனை அடுத்து இந்த தேதியை உலகம் முழுவதும் வித்தியாசமாக கொண்டாடி வருகின்றனர். இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் காரணத்தால் இந்த தேதியை பலர் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் ஒரு சில சமூக வலைதள பயனாளர்கள் இந்த தேதியின் சிறப்பையும் கொண்டாடி வருகின்றனர்

ஒரு தேதி என்பது ஒரே எண்ணில் ஆரம்பித்து ஒரே எண்ணில் முடியும் வகையில் வருவது மிகவும் அரிதான ஒன்றே என்றும் எனவே என்ற தேதியை சிறப்புச் தேதியாக அனைவரும் கொண்டாடுவோம் என்றும் சமூக வலைத் பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர். நாமும் இன்றைய 20 இல் ஆரம்பித்து 20 இல் முடியும் தினத்தை முடிந்தவரை இந்த கொரோனா விடுமுறையில் கொண்டாடுவோம்

Leave a Reply