இந்தியா, மேற்கு இந்திய தீவுகள் அணி மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று ஆந்திராவில் உள்ள  விசாகப்பட்டினத்தில் பகல், இரவு  ஆட்டமாக நடக்கிறது.

முதல் போட்டியில் இந்தியஅணி அபாரமாக வென்றது. விசாகப்பட்டினத்தில்  இன்று மழை வர 10 சதவீதம் மட்டும் வாய்ப்புள்ளதால், போட்டி நடப்பதில் சிக்கல் இருக்காது என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply