shadow

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாங்கனி இரைத்தல் திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரி அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.