துணை கலெக்டர் மற்றும் உயர் பதவிகளுக்கான குரூப் 1 மெயின் தேர்வு இன்று நடந்தது. ஏற்கனவே முதல் நிலை தேர்வு நடந்து முடிந்துவிட்டது.

இது சென்னையில் மட்டும் 14 மையங்களில் நடந்தது. 25 காலி பணியிடங்களுக்கு 1372 பேர் தேர்வு எழுதுகின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு நடந்தது.

Leave a Reply