shadow

இன்று குஜராத்தில் முதல்கட்ட தேர்தல்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

இன்று குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடை பெறுவதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.,

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய இரண்டு நாட்கள் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் வாக்குப்பதிவு தொடங்கியது.

இன்று. 89 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.