வரி ஏய்ப்புக்கான தண்டனை குறைப்பா? இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் விவாதம்

வரி ஏய்ப்புக்கான தண்டனை குறைப்பா? இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் விவாதம்

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற உள்ளது!

இந்த கூட்டத்தில் வரி ஏய்ப்புக்கான தண்டனை குறைப்பு குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது