ஒரே நாளில் ரூ.440 வீழ்ச்சி அடைந்த தங்கம் விலை: நகை வாங்க சரியான நேரமா?

ஒரே நாளில் ரூ.440 வீழ்ச்சி அடைந்த தங்கம் விலை: நகை வாங்க சரியான நேரமா?

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று திடீரென ஒரு சவரனுக்கு ரூ.440 சரிந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து ரூபாய் 4695.00 என விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 440 குறைந்து ரூபாய் 37560.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5097.00 என விற்பனையாகி வருகிறது

செனையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 100 காசுகள் குறைந்து ரூபாய் 58.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 58000.00 எனவும் விற்பனையாகி வருகிறது