குறைந்து வந்தாலும் தங்கம் இப்போது வாங்க வேண்டாம்: ஏன் தெரியுமா?

GoldLoan

குறைந்து வந்தாலும் தங்கம் இப்போது வாங்க வேண்டாம்: ஏன் தெரியுமா?

கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த போதிலும் இப்போதைக்கு தங்கம் வாங்க வேண்டாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு சவரன் தங்கம் விலை 40 ஆயிரமாக இருந்த நிலையில் தற்போது 38 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது

இருப்பினும் தங்கம் இப்போது வாங்க வேண்டாமென்றும் தங்கம் 35 ஆயிரம் முதல் 36 ஆயிரம் வரை மிக விரைவில் வரும் என்றும் அப்போது வாங்கிக் கொள்ளலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 4755.00
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 4737.00

சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 38040.00
சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 37896.00

சென்னையில் நேற்று 24 காரட் ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 5136.00
சென்னையில் இன்று 24 காரட் ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 5154.00

சென்னையில் நேற்று 24 காரட் ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 41232.00
சென்னையில் இன்று 24 காரட் ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 41088.00

சென்னையில் இன்று வெள்ளி ஒருகிராம் விலை ரூபாய் 63.70
சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 63700.00