இன்று ஒரே நாளில் ஐந்து படங்கள் ரிலீஸ்: ரசிகர்கள் குஷி!

தமிழ் திரையுலகம் கடந்த சில வருடங்களாக தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் சுறுசுறுப்பாகி உள்ளது. அதன்படி இன்று ஒரே நாளில் 5 திரைப்படங்கள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ராய் லட்சுமி நடித்த சின்ட்ரெல்லா, ரியோ நடித்த பிளான் பண்ணி பண்ணனும்ல் யோகி பாபு நடித்த பேய்மாமா முற்றிலும் புதுமுகங்கள் நடித்த சின்னஞ்சிறு கிளியே மற்றும் சூ மந்திரகாளி ஆகிய ஐந்து படங்கள் இன்று வெளியாகி உள்ளது

திரையரங்கில் புதிய படங்கள் கடந்த சில மாதங்களாக வெளியிடாமல் இருந்த நிலையில் தற்போது தான் மீண்டும் திரைப்படங்கள் வெளியாகி வருவதால் புதிய படங்கள் வெளியாகி வருகின்றன

இதனால் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது