shadow

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அங்கு 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு போடப் பட்டுள்ளன

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை ஏழு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இன்று முதல் கட்ட தேர்வு நடைபெற உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது